என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில் மக்காசோளம் உற்பத்தி அதிகரிப்பு
- கோழிகளுக்கு தீவன உற்பத்தியில் மக்காச்சோளத்தின் பங்கு முக்கிய இடம் பிடிக்கிறது.
- கறிக்கோழி மற்றும் முட்டை கோழி வளர்ப்பின் தற்போதைய நிலவரப்படி மக்காச்சோளத்தின் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாமக்கல்:
கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு தீவன உற்பத்தியில் மக்காச்சோளத்தின் பங்கு முக்கிய இடம் பிடிக்கிறது. தமிழ்நாட்டில் சேலம், திண்டுக்கல், நாமக்கல், புதுக்கோட்டை, விழுப்புரம் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. வர்த்தக மூலங்களின் அடிப்படையில் மக்கள் சோளம் அதிகமாக பெயரிடப்படும் மாநிலங்களில் இந்த ஆண்டு பயிர்களின் நிலைமை சீராக இருக்கிறது. கறிக்கோழி மற்றும் முட்டை கோழி வளர்ப்பின் தற்போதைய நிலவரப்படி மக்காச்சோளத்தின் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story






