என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில்   பொதுவிநியோகத்திட்ட பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை
    X

    கிருஷ்ணகிரியில் பொதுவிநியோகத்திட்ட பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை

    • கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • இதில் மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவர் செல்வி தலைமையில் மருத்துவ குழுவினர் முழு உடல் பரிசோதனை செய்தனர் .

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத் தில் கூட்டுறவுத்துறையில் பணியாற்றும் 478 நியாய விலைக்கடை விற்பணையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 23ம் தேதியில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இதில் மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவர் செல்வி தலைமையில் மருத்துவ குழுவினர் முழு உடல் பரிசோதனை செய்தனர் .

    இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவளர் ஏகாம்ப ரம், துணைப்பதிவாளர், ராஜதுரை மற்றும் துணைப்பதி வாளர், மேலாண்மை இயக்கு நர், கிருஷ்ணகிரி வட்ட மேலாண்மை உற்பத்தியாளர்கள், கூட்டுறவு விற்பனைசங்கம் சுந்தரம் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

    Next Story
    ×