search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில்  லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
    X

    கிருஷ்ணகிரியில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

    • போலீசார் பழைய பேட்டை ஆட்டோ ஸ்டாண்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • லாட்டரி சீட்டுகள் விற்ற கார்த்திக்கேயன், காமராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிராஜீலு மற்றும் போலீசார் பழைய பேட்டை ஆட்டோ ஸ்டாண்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற கார்த்திக்கேயன் (வயது34), காமராஜ் (42) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×