என் மலர்
உள்ளூர் செய்திகள்

கால்வாய் சீரமைக்கும் பணிக்கு சூளகிரி ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
கோனேரிப்பள்ளி ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் சீரமைக்கும் பணி
- கோனேரிப்பள்ளியில் கால்வாய் சீரமைக்கும் பணி நடக்கிறது.
- ஒன்றிய குழு தலைவர் தொடங்கி வைத்தார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம்,
வேப்பனஹள்ளி தொகுதி சூளகிரி ஒன்றியத்தில் கோனிரிபள்ளி ஊராட்சியில் மன்ற தலைவர் கோபம்மா சக்கரலப்பா தலைமையில் ரூ10,71,000 மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் புனரமைக்கும் பணிக்கு சூளகிரி ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
Next Story






