என் மலர்
உள்ளூர் செய்திகள்

காவேரிப்பட்டணத்தில் சசிகலா ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு
- அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை வேண்டும் என்று தற்போது பேச்சு எழுந்துள்ளது.
- காவேரிப்பட்டணம் நகரில் ஒற்றை தலைமைக்கு எடப்பாடி தகுதியற்றவர் என்று சசிகலா ஆதரவாளர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
காவேரிப்பட்டணம்,
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை வேண்டும் என்று தற்போது பேச்சு எழுந்துள்ளது. இந்நிலையில் எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் இருவருக்கும் அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் ஆதரவு அளித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.
இந்நிலையில் காவேரிப்பட்டணம் நகரில் ஒற்றை தலைமைக்கு எடப்பாடி தகுதியற்றவர் என்று . சசிகலா ஆதரவாளர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story






