என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஜெக்கேரி ஊராட்சியில் ரூ.19.43 லட்சம் மதிப்பில் திட்ட பணிகளுக்கு பூமிபூஜை
  X

  ஜெக்கேரி ஊராட்சியில் ரூ.19.43 லட்சம் மதிப்பில் திட்ட பணிகளுக்கு பூமிபூஜை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நிழற்கூடம் மற்றும் சுற்று சுவர் அமைக்க பூமி பூஜை நடந்தது.
  • தலைவர் ராஜேஷ்குமார் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

  ராயக்கோட்டை,

  கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம் ஜெக்கேரி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மயானத்திற்கு மின் தகன மேடை, நிழற்கூடம் மற்றும் சுற்று சுவர் அமைக்க பூமி பூஜை நடந்தது.

  இதில் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்குமார் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

  நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் தி.மு.க. ஸ்ரீதர், சி.பி.ஐ. ஜெயராமன், ஒன்றிய குழு உறுப்பினர் பிரபா, ஊராட்சி செயலாளர் வெங்கடேசன், ஒப்பந்ததாரர் சுப்பிரமணி, மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

  Next Story
  ×