என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில்  விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்  மனுஸ்மிருதி நூல் விநியோகிப்பு
    X

    ஓசூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனுஸ்மிருதி நூல் விநியோகிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மனுஸ்மிருதி” என்ற நூலை விநியோகிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
    • ஓசூர் எம்.ஜி.ரோடில் உள்ள காந்தி சிலையருகில் தொடங்கிய இந்நிகழ்ச்சிக்கு, தொகுதி செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், "மனுஸ்மிருதி" என்ற நூலை விநியோகிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    ஓசூர் எம்.ஜி.ரோடில் உள்ள காந்தி சிலையருகில் தொடங்கிய இந்நிகழ்ச்சிக்கு, தொகுதி செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

    இதில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு ஓசூர் பஸ் நிலையம், பழைய பெங்களூர் ரோடு ஆகிய இங்களில் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு நூலை விநியோகித்தனர்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில், மாநில ஒழுங்கு குழு துணை செயலாளர் பாவேந்தன், மேற்கு மாவட்ட செயலாளர் மாயவன், சூரியவளவன், ஜீபி கிருஷ்ணன், முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×