என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூரில் 5 இடங்களில் புதிய ரேஷன் கடைகள்
- மக்களின் பயன்பாட்டிற்காக புதியதாக ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடைகளை நேற்று, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய். பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.மக்களின் பயன்பாட்டிற்காக புதியதாக ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
- கடைகளை நேற்று, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய். பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
ஓசூர்,
ஒசூர் மாநகரா ட்சிக்குட்பட்ட என்.ஜி.ஜி.ஓ. காலனி, ஆவலப்பள்ளி, கோவிந்த அக்ரஹாரம், பாலாஜி நகர், பிருந்தாவன் கார்டன் ஆகிய பகுதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக புதியதாக ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கடைகளை நேற்று, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய். பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்களை வழங்கினர்.
மேலும் இதில், துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல தலைவர் ரவி, மாமன்ற உறுப்பினர்கள், வார்டு நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






