என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரி மாவட்டத்தில் தி.மு.க. புதிய நிர்வாகிகள் நியமனம்
- தருமபுரி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. பேரூர் கழக புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
- அரூர் மேற்கு பேரூர் கழக நிர்வாகிகளாக காதர்பாஷா, முல்லைரவி, செல்வதயாளன், விண்ணரசன், மகேஸ்வரி, மோகன், மதியழகன், குமரன், கணேசன், சரவணன், கவிதா ரகுபதி, நெப்போலியன், காஞ்சனா விஜயன் ஆகியோைர நியமனம் செய்யப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. பேரூர் கழக புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:-
தருமபுரி மேற்கு ஒன்றியம், பாலக்கோடு வடக்கு, மாரண்டஅள்ளி பேரூர் கழக நிர்வாகிகளாக மணி, வெங்கடேசன், வஷிஷ்டர், மாதையன், சகிலா, ஆறுமுகம், பன்னீர்செல்வம், சுரேஷ், கிருஷ்ணகுமார், குமார், மார்கண்டன், செல்வம், பாரதிதாசன் ஆகியோைர நியமனம் செய்யப்பட்டது.
பாலக்கோடு தெற்கு பேரூர் கழக நிர்வாகிகளாக அமானுல்லா, முரளி, பாபு, மாதேஷ், லட்சுமி, துரை, அமீர்ஜான், செந்தில், முருகன், இலியாஸ், வகாப்ஜான், பெரியசாமி, அன்வர்பாஷா ஆகியோைர நியமனம் செய்யப்பட்டது.
காரிமங்கலம் கிழக்கு பேரூர் கழக நிர்வாகிகளாக கோவிந்தசாமி, சீனிவாசன், ரமேஷ், ராஜாமணி, ராணி, ரகு, முத்துசெல்வம், ரமேஷ், பெரியசாமி, கண்ணன், நவீன்குமார், கோவிந்தராஜி, கோவிந்தராஜீ ஆகியோைர நியமனம் செய்யப்பட்டது.
பென்னாகரம் பேரூர் கழக நிர்வாகிகளாக வெங்கடேசன், வீரமணி, மோசின்கான், பச்சியப்பன், கோகிலா, ஆறுமுகம், சிவக்குமார், பவுன்ராஜ், இர்பான், பாலமுருகன், பெ.மாதையன், மாதையன், சங்கர் ஆகியோைர நியமனம் செய்யப்பட்டது.
பாப்பாரப்பட்டி பேரூர் கழக நிர்வாகிகளாக விஜய் ஆனந்த், சண்முகம், நாராயணன், சுரேஷ்குமார், பூங்குழலி, தர்மலிங்கம், திருவேங்கடம், குமரன், வீரமணி, ரவிக்குமார், ரமேஷ், வெங்கடேசன், முனுசாமி ஆகியோைர நியமனம் செய்யப்பட்டது.
தருமபுரி கிழக்கு ஒன்றியம், பாப்பிரெட்டிபட்டி கிழக்கு பேரூர் கழக நிர்வாகிகளாக தமிழ்வாணன், ஜெயச்சந்திரன், சிவக்குமார், ஜீவானந்தம், சாந்தி அரி, முகமதுரபிக், செல்வராசு, தர்மலிங்கம், சம்பத்குமார், சுந்தரம், குணசேகரன், கருணாநிதி, ரவிக்குமார் ஆகியோைர நியமனம் செய்யப்பட்டது.
பாப்பிரெட்டிபட்டி மேற்கு, பொ.மல்லாபுரம் பேரூர் கழக நிர்வாகிகளாக செல்வம், கவுதமன், சக்திவேல், அர்த்தனாரி, சின்னம்மாள், ஆறுமுகம், அரவிந்குமார், சேகர், சந்திரன் ,பிலிப், கல்பனா, சுமியா, சாந்தி ஆகியோைர நியமனம் செய்யப்பட்டது.
மொரப்பூர் மேற்கு, கம்பைநல்லூர் பேரூர் கழக நிர்வாகிகளாக கிருஷ்ணன், மோகன், ஜெயக்குமார், திருமால், ராணி, சக்திவேல், நடேசன், மாதேஸ்வரன், சந்திரன், நாகேந்திரன், குப்புசாமி, ஆறுமுகம், தேவி ஆகியோைர நியமனம் செய்யப்பட்டது.
கடத்தூர் கிழக்கு பேரூர் கழக நிர்வாகிகளாக ராஜா (எ) மாதன், மோகன், முருகன், திருநாவுக்கரசு, சரசு, நடராசன், மதியன்பன், முருகன், சங்கர், சிவஜோதிலிங்கம், கண்ணன், ராஜசேகரன், கண்ணன் ஆகியோைர நியமனம் செய்யப்பட்டது.
அரூர் மேற்கு பேரூர் கழக நிர்வாகிகளாக காதர்பாஷா, முல்லைரவி, செல்வதயாளன், விண்ணரசன், மகேஸ்வரி, மோகன், மதியழகன், குமரன், கணேசன், சரவணன், கவிதா ரகுபதி, நெப்போலியன், காஞ்சனா விஜயன் ஆகியோைர நியமனம் செய்யப்பட்டது.






