என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சூளகிரி ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மேலாண்மை குழு கூட்டம்
  X

  சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

  சூளகிரி ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மேலாண்மை குழு கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 207 அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
  • சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் முத்தேகவுடா தலைமையில் நடைபெற்றது.

  சூளகிரி,

  கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்தில் அரசு ஆரம்பள்ளிகள் 134, நடுநிலைப் பள்ளிகள் 41, உயர்நிலைப் பள்ளிகள் 20, மேல்நிலைப் பள்ளிகள் 10, உண்டு உறைவிடப் பள்ளிகள் 2, என மொத்தம் 207 அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

  இந்நிகழ்ச்சி சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் முத்தேகவுடா தலைமையில் நடைபெற்றது.

  இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புரை ஆற்றியதை திரையில் ஒளிபரப்பினர். சிறப்பு விருந்தினராக பள்ளி மேலாண்மை குழு தலைவர் கனிமொழிபி.டி.ஏ.தலைவர் ராமன், துணைத்தலைர் ஷானு மற்றும் ஆசிரியர் பயிற்றுனர் வெங்கடேஷ், உதவி தலைமை ஆசிரியர்கள் சதிஷ், கோவிந்தராஜ், ராமசந்திரன், ஆசிரியர்கள் கணேசன், ரங்கநாயகி, மற்றும் மேலாண் குழு உருப்பினர்கள் பி.டி.ஏ. நிர்வாகிகள் கலந்து கொண்டு கல்வி வளர்ச்சி, சுகாதாரம், மாணவர்கள் ஒழுக்கம், பள்ளியில் வகுப்பறை சீர்படுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  Next Story
  ×