என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாகலூரில்  ரூ.5 லட்சம் மதிப்பில், புதிதாக   சிமெண்ட் சாலை அமைக்கும் பணி
    X

    பூமி பூஜை செய்து ஊராட்சி மன்ற தலைவர் வி.டி.ஜெயராமன் பணியை தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    பாகலூரில் ரூ.5 லட்சம் மதிப்பில், புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணி

    • எம்.ஜி ரோடு வரை ரூ.5 லட்சம் மதிப்பில், புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கப்படவுள்ளது.
    • நிகழ்ச்சியில், பாகலூர் ஊராட்சி மன்ற தலைவர் வி.டி.ஜெயராமன் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பாகலூரில், கோட்டை பகுதி முதல் எம்.ஜி ரோடு வரை ரூ.5 லட்சம் மதிப்பில், புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கப்படவுள்ளது.

    இந்த நிகழ்ச்சியில், பாகலூர் ஊராட்சி மன்ற தலைவர் வி.டி.ஜெயராமன் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தார். மேலும் இதில், துணைத்தலைவர் சீனிவாச ரெட்டி, ஒன்றிய கவுன்சிலர் முனிரத்னா முனிராஜ், வார்டு உறுப்பினர்களும் மற்றும் ஊராட்சி செயலர் சர்வேஷ் ரெட்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×