என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு
    X

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனையை கலெக்டர் தீபக் ஜேக்கப் பார்வையிட்ட போது எடுத்தபடம்.

    ஓசூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கலெக்டர் தீபக் ஜேக்கப் திடீர் என வருகை தந்து மருத்துவமனையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், தினசரி நோயாளிகள் வருகை பதிவேடுகள் மற்றும் மருந்து இருப்புகளை ஆய்வு செய்தார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பகுதில் உள்ள அரசு இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு, மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் திடீர் என வருகை தந்து மருத்துவமனையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், தினசரி நோயாளிகள் வருகை பதிவேடுகள் மற்றும் மருந்து இருப்புகளை ஆய்வு செய்தார். ஆய்வின்போது, டாக்டர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×