மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் - 2 தங்கப்பதக்கம் வென்று அசத்திய மாணவர்

14 வயதுக்குட்பட்ட ஃபேன்சி இன்லைன் பிரிவில் பங்கேற்றார். இரண்டிலும் முதலாவது இடம்பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.
மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் - 2 தங்கப்பதக்கம் வென்று அசத்திய மாணவர்
Published on

திருவள்ளூர் மாவட்ட ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2024 போட்டிகள் சமீபத்தில் நடைபெற்றன. தொடர்ந்து 14 ஆவது ஆண்டாக நடைபெற்ற இந்த போட்டியில் சென்னையை சேர்ந்த கௌரவ் ஹசன் 14 வயதுக்குட்பட்ட ஃபேன்சி இன்லைன் பிரிவில் பங்கேற்றார்.

இதில் 200 மீட்டர் மற்ரும் 400 மீட்டர் போட்டிகளில் கலந்து கொண்டு போட்டியிட்ட அவர், இரண்டிலும் முதலாவது இடம்பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.

எஸ்.எஸ். அகாடமியின் மாஸ்டர் ரமேஷ் பாபுவிடம் பயிற்சி பெற்று வரும் கௌரவ் ஹசன் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் கொரவ் ஹசன் இரண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதோடு மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com