என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
சின்னமனூரில் சூதாடிய கும்பல் கைது
- சின்னமனூர் போலீசார் மின் மயானம் பகுதியில் ரோந்து சென்றனர்.
- அப்பகுதியில் சூதாடிய கும்பலை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சின்னமனூர்:
சின்னமனூர் போலீசார் மின் மயானம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சூதாடிய மாரி முத்து (வயது56), கணேசன் (60) செ ல்வேந்திரன் (57) ஆகியோரை கைது செய்து பணம் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கோம்பை போலீசார் ரோந்து சென்ற போது தென்னந்தோப்பில் சூதாடிய கணேசன் (47), சிவா (43), ஈஸ்வரன் (48), உதயா (40), அன்பு (44), குபேந்திரன் (50), கருப்பசாமி (48) ஆகியோரை கைது செய்து பணம் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Next Story






