என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
பல்லடம் தாலுகா அலுவலகத்திற்கு வந்த இலவச வேட்டி-சேலைகள்
By
மாலை மலர்6 Jan 2023 10:39 AM GMT

- இலவச வேட்டி சேலை, பச்சரிசி,கரும்பு, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குகிறது.
- லவச வேட்டி,சேலைகளை ரேசன் கடைகளுக்கு அனுப்பும் பணி நடைபெறவுள்ளதாக வருவாய்துறையினர் தெரிவித்தனர்.
பல்லடம் :
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகஅரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலை, பச்சரிசி,கரும்பு, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குகிறது.
இந்த நிலையில் பல்லடம் வட்டாரத்தில் 56,888 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு வழங்க இலவச வேட்டி சேலைகள், தாலுகா அலுவலகத்துக்கு வந்தன. இதில் 27,000வேட்டிகள், 27,000 சேலைகள் வந்துள்ளன.
மேலும் மீதமுள்ள இலவச வேட்டி,சேலை இன்னும் சிலநாட்களுக்குள் வந்துவிடும் என்றும், இலவச வேட்டி,சேலைகளை ரேசன் கடைகளுக்கு அனுப்பும் பணி நடைபெறவுள்ளதாக வருவாய்துறையினர் தெரிவித்தனர்.
Next Story
×