search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பர்கூர் குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு   தி.மு.க எம்.எல்.ஏ. மதியழகன் நிதியுதவி
    X

    பர்கூர் குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு தி.மு.க எம்.எல்.ஏ. மதியழகன் நிதியுதவி

    • பர்கூரில் குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு மதியழகன் எம்.எல்.ஏ., நிதியுதவி வழங்கினார்.
    • மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரைத்து நடவடிக்கை எடுத்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ராமசாமி நகரை சேர்ந்தவர் சரத்குமார்-சத்யா தம்பதியினர். இவர்களின் ஒரு வயது குழந்தை பிரணித்திற்கு இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த பர்கூர் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாநில விவசாய அணி துணை செயலாளருமான மதியழகன், சரத்குமார்-சத்யா தம்பதிக்கு நிதியுதவி வழங்கினார்.

    மேலும் குழந்தைக்கு தேவையான மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரைத்து நடவடிக்கை எடுத்தார். அப்போது மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் நாகராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×