என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![தேனி கலெக்டர் அலுவலகத்தில் 26-ந்தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேனி கலெக்டர் அலுவலகத்தில் 26-ந்தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்](https://media.maalaimalar.com/h-upload/2022/08/23/1750255-public-croud.jpg)
X
கோப்பு படம்
தேனி கலெக்டர் அலுவலகத்தில் 26-ந்தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
By
மாலை மலர்23 Aug 2022 4:35 AM GMT
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 26-ந்தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
- அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 26-ந்தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகள் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் கொேரானா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் முரளிதரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)