என் மலர்
உள்ளூர் செய்திகள்

பைக் மோதி முதியவர் பலி
- அந்த வழியாக வந்த பைக் எதிர்பாராதவிதமாக இவர் மீதுமோதியது.
- இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே கன்னியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்துள்ள குருமாலுபட்டி பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது68). இவர் நேற்று சூளகிரியில் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த பைக் எதிர்பாராதவிதமாக இவர் மீதுமோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே கன்னியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






