என் மலர்
உள்ளூர் செய்திகள்

பண்ணாரி அம்மன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்
- அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.
- பண்ணாரி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் எடப்பாடி பழனிசாமி சேலம் புறப்பட்டு சென்றார்.
சத்தியமங்கலம்:
முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாலை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் மீண்டும் சேலம் புறப்பட்டு சென்றார்.
Next Story






