என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் பூமி பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
- பூமியை பாதுகாப்பதற்கான நோக்கங்கள் குறித்த பதாகைகள் பள்ளியின் வளாகத்தில் அமைக்கப்பட்டது.
- மாணவ-மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் பூமியை பாதுகாப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர்.
தென்காசி:
செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் ஒவ்வொரு மாதமும் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு தலைப்பு தேர்வு செய்யப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்படுகிறது. அதன் பேரில் பூமியை பாதுகாத்தல் என்னும் தலைப்பு தேர்வு செய்யப்பட்டது. மாணவ-மாணவிகள் ஆசிரியர்களின் துணையோடு பூமியை பாதுகாப்பதற்கான நோக்கங்கள் மற்றும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் பதாகைகளை பள்ளியின் வளாகத்தில் அமைத்தனர். மேலும் அறிவியல் ஆசிரியைகள் ராஜேஸ்வரி, அபிஷா மற்றும் ரெக்ஸி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பூமியை பாதுகாப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தனர்.
முடிவில் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரிய,ஆசிரியர்கள் அனைவரும் பூமியை பாதுகாப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர். விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் சேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் முன்னிலை வகித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் துணை முதல்வர் அருள் வர்ஷலா செய்திருந்தார்.