என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் உயிரை மாய்த்த வாலிபர்
- தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது.
- கடன் தொல்லையில் நேற்று தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கிருஷ்ணகிரி,
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பூபதி (வயது36). இவர் ஓசூர் கிரீமிலே அவுட் பகுதியில் தங்கி கிரில் வேலைகளை ஒப்பந்தத்துக்கு எடுத்து செய்து வந்தார்.
அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கடன் தொல்லையில் சிக்கி தவித்து வந்த பூபதி மனமுடைந்து நேற்று தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story