என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம்
    X

    கூட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க.வினரை படத்தில் காணலாம்.

    தி.மு.க இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம்

    • தி.மு.க இளை ஞரணி செயல்வீரர்கள் கூட்டம் காரிமங்க லத்தில் நடை பெற்றது.
    • இளைஞரணி நிர்வா கிகளின் செயல்பா டுகள் குறித்து ஆய்வு செய்து சிறப்புரை ஆற்றினார்.

    மொரப்பூர்,

    தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர் கே.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சரும், தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளருமான பி.பழனி யப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான தடங்கம் சுப்பிரமணி ஆகி யோர் முன்னிலையில் ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட தி.மு.க இளை ஞரணி செயல்வீரர்கள் கூட்டம் காரிமங்க லத்தில் நடை பெற்றது.

    இக்கூட்டத்தில் தி.மு.க இளை ஞரணி செயலா ளரும், தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு இளைஞரணி நிர்வா கிகளின் செயல்பா டுகள் குறித்து ஆய்வு செய்து சிறப்புரை ஆற்றினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க வர்த்தகர் அணி அமைப்பாளரும், பூதநத்தம்- ஆலாபுரம் ஒன்றிய குழு உறுப்பி னரு மான வெ.தாமோதிரன் தலைமையில் பூதநத்தம் கிராமத்தில் இருந்து இளைஞர் அணியை சேர்ந்த 55 பேர் காரி மங்கலத்தில் நடைபெற்ற தி.மு.க இளை ஞரணி செயல்வீ ரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தி.மு.க இளை ஞரணி செயலாளரும், அமைச்சரு மான உதயநிதி ஸ்டாலினுக்கு மலர் கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

    Next Story
    ×