என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீன்சுருட்டி- மேலணிக்குழியில் தி.மு.க. பிரச்சார கூட்டம்
    X

    மீன்சுருட்டி- மேலணிக்குழியில் தி.மு.க. பிரச்சார கூட்டம்

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீன்சுருட்டி- மேலணிக்குழியில் தி.மு.க. பிரச்சார கூட்டம் நடைபெற்றது
    • ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நடத்தப்பட்டது

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, உட்பட்ட மீன்சுருட்டி மற்றும் மேலணிக்குழி ஆகிய ஊராட்சியில், ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், கருணாநிதி நூற்றாண்டு விழா தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் இரா.மணிமாறன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தலைமை கழக பேச்சாளர் ஆலந்தூர் ஒப்பிலாமணி, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் சிஆர்எம்.பொய்யாமொழி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.ஆர்.ராமராஜன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் வீராசாமி, மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் எம்.ஜி.ராஜேந்திரன், ஒன்றிய பொருளாளர் முல்லைநாதன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் இரா.பாலமுருகன், மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.கே.பி.சங்கரன், ராமச்சந்திரன், ஒன்றிய துணை செயலாளர் ரேவதிசௌந்தரராஜன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி,மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சிக்குமார், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பால.பிரவின்ராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள், மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×