என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூளகிரியில் தி.மு.க- காங்கிரஸ் கட்சியினர்  பட்டாசு வெடித்து  கொண்டாட்டம்
    X

    சூளகிரியில் தி.மு.க- காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

    • சூளகிரி வட்டார காங்கிரஸ் மற்றும் தி.மு.க கட்சியின் சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
    • இந்நிகழ்ச்சியில் சூளகிரி வட்டார காங்கிரஸ் தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார்

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் கர்நாடகா முதல்-மந்திரியாக சித்தராமையா பதவி ஏற்று கொண்டதையொட்டி சூளகிரி வட்டார காங்கிரஸ் மற்றும் தி.மு.க கட்சியின் சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    இந்நிகழ்ச்சியில் சூளகிரி வட்டார காங்கிரஸ் தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார்.இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் மாவட்ட விவசாயி அணி தலைவர் சக்கரளப்பா, நிர்வாகிகள் கஜேந்திரன், ராமன், ரகுபதி ,தி.மு.க நிர்வாகிகள் முனிசந்திரப்பா, மஞ்சு,கேசவன், சித்தராஜ், முனிராஜ், வெங்கடேஷ், நாகேஷ், நாராயணன், கிருஷ்ணன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×