என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திண்டுக்கல் மாவட்ட பேரூர் தி.மு.க நிர்வாகிகள் புதிய பட்டியல்
  X

  நிர்வாகிகள் பட்டியல்

  திண்டுக்கல் மாவட்ட பேரூர் தி.மு.க நிர்வாகிகள் புதிய பட்டியல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 15-வது பொதுத் தேர்தல் பேரூர் தி.மு.க. தேர்தலில் தேர்ந்தெடு க்கப்பட்ட நிர்வாகிகளின் பட்டியலை தி.மு.க. அறிவித்துள்ளது.
  • நிர்வாகிகள் பட்டியல் விபரம் வருமாறு :

  திண்டுக்கல்:

  15-வது பொதுத் தேர்தல் பேரூர் தி.மு.க. தேர்தலில் தேர்ந்தெடு க்கப்பட்ட நிர்வாகிகளின் பட்டியலை தி.மு.க. அறிவித்துள்ளது.

  திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் வருமாறு:-

  திண்டுக்கல் மேற்கு மாவட்ட தொப்பம்பட்டி மேற்கு ஒன்றியம் கீரனூர் பேரூர் நிர்வாகிகள் உறுமன், அன்பு என்ற முகமது காதர்பாட்சா, லட்சும ணசாமி, சுப்பிரமணி, முனியாத்தாள், நாசர்தீன், அப்துல் கக்கூர், கருப்புசாமி, செல்லத்துரை, மாரிமுத்து, நடராஜ், சாகுல்அமீது, ஜாபர்சாதிக்.

  வேசடந்தூர் தெற்கு ஒன்றியம், வேடசந்தூர் பேரூர் நிர்வாகிகள் பன்னீர்செல்வம், கார்த்திகேயன், ஜாபர்அலி, முருகன், மலர்விழி, ஜெயபாஸ்கரன், சுப்பிர மணி, சரவணக்குமார், மணிமாறன், செல்வம், பிரேம்குமார், சாகுல்அமீது, பெருமாள்.

  வேடசந்தூர் வடக்கு ஒன்றியம் எரியோடு பேரூர் நிர்வாகிகள் பால்ராஜ், செந்தில்குமார், வெங்கட்ராமன், செல்வராஜ், சரண்யா, கணேசன், கருணாநிதி, சரவணபெருமாள், சுப்பிரமணி, நவக்குமார், தண்டபாணி, வடிவேல், கிருஷ்ணவேனி.

  நத்தம் வடக்கு ஒன்றியம் நத்தம் பேரூர் நிர்வாகிகள் சரவணன், ராஜமோகன், சகுபர்சாதிக், சின்னகாளை, பாப்பு, பாலமுருகன், அய்யனார், அப்துல்சமது, சேக்அப்துல் லத்தீப், நடராஜன், அமுதா, ஷாஜகான், பழனிச்சாமி.

  திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் ஆத்தூர் கிழக்கு ஒன்றியம் சின்னாளபட்டி பேரூர் நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், மோகன்ராஜ், ஜெயக்கிருஷ்ணன், வேல்முருகன், விஜயலட்சுமி, முருகன், மற்றொரு முருகன், ரவி, தங்கபாண்டி, ராஜா, தம்பித்துரை, ரமேஷ், சந்திரன்.

  ஆத்தூர் மேற்கு ஒன்றியம் அய்யம்பா ளையம் பேரூர் நிர்வாகிகள் சின்னமாயாண்டி, தங்கராஜ், வெங்கடேசன், முத்துராஜ், கலைவாணி, தங்கபெருமாள், சவுந்தரபாண்டி, சந்தானம், அய்யங்காளை, பாண்டி, அண்ணாத்துரை, முகமது சாதிக், கார்த்திகேயன்.

  சித்தையன்கோட்டை பேரூர் நிர்வாகிகள் முருகன், சக்திவேல், அலாவுதீன், ஜெயராஜ், பிரியங்கா, ஜெயராமன், ராஜகோபால், சவுந்திரபாண்டியன், சங்கர், கார்த்திகேயன், சதாம்உசேன், மயில்வாகனம், சடை யாண்டி.

  ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றியம் கன்னிவாடி பேரூர் நிர்வாகிகள் சர்பூதீன், இளங்கோவன், கலையரசன், வீரமோகன், நல்லம்மாள், பிச்சைமுத்து, பெருமாள், ஜீவானந்தம், காளிமுத்து, மயில்சாமி, சரவணன், பழனிச்சாமி, பாலமுருகன்.

  ரெட்டியார்த்திரம் வடக்கு ஒன்றியம் ஸ்ரீராமபுரம் பேரூர் நிர்வா கிகள் விஜயலட்சுமணன், வண்ண வெங்கடசு ப்பையா, பாலமுருகன், சாந்தகுமார், சுகப்பிரியா, துரையன், சாகுல்ஹமீது, குப்புச்சாமி, மாரியப்பன், வினோத்குமார், யுவராஜ், ஜெயராம், மகேஷ்.

  பழனி கிழக்கு ஒன்றியம் ஆயக்குடி பேரூர் நிர்வாகிகள் குமரேசன், சின்னத்துரை, திருப்பதி, கரிகாலன், திருமாயி யம்மாள், ஹபீப்ரகுமான், மயில்சாமி, சிவஞானம், முத்துக்கிருஷ்ணன், சுசீலா, உதயசூரியன், கோபி, வாசுேதவன்.

  பழனி மேற்கு ஒன்றியம் பாலசமுத்திரம் பேரூர் நிர்வாகிகள் ஜாபர்சாதிக், காளிமுத்து, துரைச்சாமி, சேகர், லட்சுமி, அங்கமுத்து, கருணாநிதி, பாலமுருகன், இமாம்ராஜா, கந்தசாமி, பிச்சைமுத்து, காளிமுத்து, ஆறுமுகம்.

  நெய்க்காரப்பட்டி பேரூர் நிர்வாகிகள் மனோகரன், சையது அபுதாகீர், சுரேஷ்குமார், மகுடீஸ்வரன், மல்லிகா, ராமசாமி, செல்லத்தாய், ஜியாவுதீன், சாமித்துரை, அலீப்ராஜா, ரவிச்சந்திரன், மருதமுத்து, சவரிமுத்து.

  கொடைக்கானல் கீழ்மலை ஒன்றியம் பண்ணைக்காடு பேரூர் நிர்வாகிகள் திருமால்சாமி, உதயகுமார், முரளி கண்ணன், மதுைரவீரன், மீனாட்சி, மாரியப்பன், திருமலைச்செல்வன், சண்முகராஜன், பாலாஜி, மணிகண்டன், சண்முகசுந்தரேசன், ராமசந்திரன், செல்வராஜ்.

  வத்தலக்குண்டு ஒன்றியம், வத்தலக்குண்டு பேரூர் நிர்வாகிகள் அக்கீம், சின்னத்துரை, மகேந்திரன், முருகேசன், சுமதி, ரவீந்திரன், மாரியப்பன், கணேசன், ரமேஷ், பாண்டி, செல்வம், ஜெயக்குமார், அப்துல்காதர் ஜெய்லானி.

  சேவுகம்பட்டி பேரூர் நிர்வாகிகள் போத்திராஜன், தங்கராஜன், தனபால், கருப்பையா, கணேஷ்வரி, பொன்னையா நாடாவி, ரெக்ஸ், கர்ணன், செல்வம், கணேசன், செல்வராஜ், திருமுருகன், செல்வம்.

  பட்டிவீரன்பட்டி பேரூர் நிர்வாகிகள் சின்னத்தம்பி, அருண்குமார், அறிவழகன், லட்சுமணபெருமாள், கவிதா, சுரேஷ்குமார், கண்ணன், ரெங்கநாதன், முத்துச்சாமி, ராமசாமி, ரத்தினவேல், சக்திவேல், நெடுஞ்செழியன்.

  நிலக்கோட்டை தெற்கு ஒன்றியம் நிலக்கோட்ைட பேரூர் நிர்வாகிகள் சுரேஷ், ஜோசப் கோவில்பிள்ளை, கதிரேசன், வேல்முருகன், சாமூண்டீஸ்வரி, காளி முத்து, செல்வக்குமார், ராஜா, செல்வராஜ், லட்சுமணன், கட்டாரி, பதிபக்திநாராயணன், காதர்மொய்தீன்.

  நிலக்கோட்டை வடக்கு ஒன்றியம் அம்மைய நாயக்கனூர் பேரூர் நிர்வாகிகள் ஜார்ஜ் ஜோசப், விஜயகுமார், மகாபாண்டி, பாண்டி, வண்ணக்கிளி, வாசு, முத்துழகு, ஜெயச்சந்திரன், மகாராஜன், சரவண செல்வன், சோனைமுத்து, காட்டுராஜா, சுரேஷ்பாபு.

  Next Story
  ×