என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மீனம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திர பாபு ஆய்வு
  X

  மீனம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திர பாபு ஆய்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிறப்பாக செயல்பட்ட போலீஸ்காரர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார்.
  • போலீசாரின் குறைகளையும் கேட்டறிந்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு, போலீசாருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

  மீனம்பாக்கம்:

  சென்னையை அடுத்த மீனம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ் நிலைய பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

  பின்னர் போலீஸ் நிலையத்துக்கு மனு கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவோடும், அன்போடும் நடந்து அவர்களின் குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். மேலும் சிறப்பாக செயல்பட்ட போலீஸ்காரர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார்.

  போலீசாரின் குறைகளையும் கேட்டறிந்த அவர், போலீசாருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

  Next Story
  ×