என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பருத்தி ரூ.40 லட்சத்திற்கு ஏலம்
  X

  பருத்தி ரூ.40 லட்சத்திற்கு ஏலம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது.
  • இந்த வார ஏலத்தில் ரூ.40 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.

  அரூர்,

  அரூர் கச்சேரிமேட்டில் உள்ள தருமபுரி வேளாண் விற்பனைக்குழுவின் கீழ் செயல்படும் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது.

  இதில் அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு எடுத்து வருகிறார்கள்.

  இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 300-க்கு மேற்பட்ட விவசாயிகள் 1000 பருத்தி மூட்டைகளை எடுத்து வந்தனர்.

  இந்த வாரம் ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ரூ. 7,292 முதல் 8,409 வரை ஏலம் போனது. இந்த வார ஏலத்தில் ரூ.40 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.

  Next Story
  ×