என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேவதானப்பட்டி அருகே கல்லூரி மாணவி மாயம்
    X

    கோப்பு படம்.

    தேவதானப்பட்டி அருகே கல்லூரி மாணவி மாயம்

    • கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று விடுமுறை என்பதால் வீட்டில் அவர் திடீரென மாயமானார்.
    • நண்பர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேவதானப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    தேனி:

    தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி தெற்கு காலனியை சேர்ந்தவர் சுதா (வயது18). இவர் நிலக்கோட்டையில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தார்.

    அப்போது அவர் திடீரென மாயமானார். அக்கம் பக்கம் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேவதானப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×