என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாசுதேவநல்லூர் அருகே  தார்சாலை அமைப்பதற்கு பூமிபூஜை
    X

    பூமிபூஜை நடைபெற்றபோது எடுத்த படம்.

    வாசுதேவநல்லூர் அருகே தார்சாலை அமைப்பதற்கு பூமிபூஜை

    • பட்டக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் புதிய தார்சாலை அமைக்க பூமிபூஜை நடைபெற்றது.
    • தார்சாலை அமைக்கும் பணியினை பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் யூனியன் பட்டக்குறிச்சி, அரியூர், பாறைப்பட்டி ஆகிய பகுதிகளில் ரூ.1.18 கோடியில் புதிதாக தார்சாலை அமைப்பதற்கு பூமிபூஜை நடைபெற்றது. யூனியன் சேர்மனும் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொறியாளர் அருள்நாரயணன், ஊராட்சி மன்ற தலைவர் கலா ஜெயக்குமார், ஒன்றிய கவுன்சிலர் லில்லிபுஷ்பம், கிளை செயலாளர்கள் அரியூர் முருகையா, பட்டக்குறிச்சி சத்தியராஜ், உள்ளார் விக்கி, மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×