என் மலர்
உள்ளூர் செய்திகள்

பல்லடத்தில் பரதநாட்டியம் அரங்கேற்றம்
- சாய் பரதநாட்டிய குழுவினர் சார்பாக நிகழ்ச்சி நடைபெற்றது.
- அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.
பல்லடம் :
பல்லடம் சத்யசாய் சேவா சமிதி, பல்லடம் தமிழ்சங்கம் ஆகியவை சார்பில் மார்கழி உற்சவ பெருவிழா பல்லடம் பொன்காளியம்மன் கோவில் வளாகத்தில் தினந்தோறும் மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக சாய் பரதநாட்டிய குழுவினர் சார்பாக 5 வயது முதல் 15 வயது வரை உள்ள சிறுமிகள் பங்கேற்ற அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.
Next Story