என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரி கேத்தரின் நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை
    X

    கோத்தகிரி கேத்தரின் நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை

    • கேத்தரின் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் அதிகரித்துள்ளது
    • உயிலட்டி நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

    ஊட்டி,

    கோத்தகிரி பகுதியில் கேத்தரின் நீர்வீழ்ச்சி, கோடநாடு காட்சி முனை முக்கிய சுற்றுலா மையங்களாக உள்ளன. இவற்றை தவிர, உயிலட்டி நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களை கவர்ந்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக கோத்தகிரி பகுதியில், பெய்த மழை காரணமாக கேத்தரின் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் நீர்வீழ்ச்சிக்கு பகுதிக்கு சென்று குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

    Next Story
    ×