என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரியலூர் ஈச்சங்காடு பகுதியில் நாளை மின்தடை
- ஈச்சங்காடு துணை மின் நிலையத்தில் நாளை 16-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
- ஆலத்தியூர், இருங்களாகுறிச்சி, மணக்குடையான், மாறாகுறிச்சி, சோழன்பட்டி மற்றும் புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலையில் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது.
அரியலூர்:
செந்துறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பொன்சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஈச்சங்காடு துணை மின் நிலையத்தில் நாளை 16-ந்தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான ஆர்.எஸ். மாத்தூர், அசாவீரன்குடிக்காடு, குறிச்சிகுளம், பூமுடையான்குடிக்காடு, துளார், ஆதனக்குறிச்சி, கோட்டைக்காடு, முதுகுளம்,
குவாகம், கொடுக்கூர், இடையக்குறிச்சி, வல்லம், முள்ளுக்குறிச்சி, தாமரைப்பூண்டி, ஆலத்தியூர், இருங்களாகுறிச்சி, மணக்குடையான், மாறாகுறிச்சி, சோழன்பட்டி மற்றும் புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலையில் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






