என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயங்கொண்டம் நகர் மன்ற கூட்டம்
    X

    ஜெயங்கொண்டம் நகர் மன்ற கூட்டம்

    • ஜெயங்கொண்டம் நகர் மன்ற கூட்டத்தில் 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
    • திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட 21 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டு கவுன்சிலர் கொண்டு நகராட்சி கூட்ட அரங்கில் நகர மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் சுமதி சிவகுமார் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் துணைத் தலைவர் வெ.கொ கருணாநிதி முன்னிலை வகித்தனர். மேலும் இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட 21 கவுன்சிலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அடிப்படை தேவையான. பணிகளை செய்ய வேண்டும் உள்ளிட்ட 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×