என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
- அரியலூரில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது
- மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் என்று அறிவிப்பு
அரியலூர்,
அரியலூர் ராஜாளி நகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எதிரே உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் மின்நுகர்வோர் குறை–தீர்க்–கும் நாள் கூட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறுகிறது.
எனவே மின் நுகர்வோர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயனடையுமாறு அரியலூர் செயற்பொறியாளர் அய்யனார் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story






