என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குற்றாலநாதர் கோவிலில்  ஐப்பசி விசு தீர்த்தவாரி
    X

    குற்றாலம் மெயின் அருவியிலிருந்து தீர்த்தம் எடுத்து வருவதை படத்தில் காணலாம்

    குற்றாலநாதர் கோவிலில் ஐப்பசி விசு தீர்த்தவாரி

    • குற்றாலம் மெயின் அருவியின் முன்பு அமைந்துள்ள அருவிக்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது
    • தீர்த்தவாரி மண்டபத்தில் வைத்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு பல்வேறு நறுமணப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.

    தென்காசி:

    குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவில் முக்கிய நிகழ்வான குற்றாலம் மெயின் அருவியின் முன்பு அமைந்துள்ள அருவிக்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. தீர்த்தவாரி மண்டபத்தில் வைத்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு பல்வேறு நறுமணப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×