என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீராம் பள்ளியில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா
    X

    ஸ்ரீராம் பள்ளியில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா

    • அப்துல்கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • வினாடி, வினா போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    இவ்விழாவிற்கு பள்ளியின் தாளாளர் வேடியப்பன் ரூபவ்சாந்தி வேடியப்பன் ரூபவ், நிர்வாக இயக்குனர் தமிழ்மணி ரூபவ், பவானி தமிழ்மணி, சன்மதி ராஜாராம் ஆகியோர் தலைமை தாங்கினார்.

    அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு வினாடி, வினா போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் பள்ளி முதல்வர்கள் சாரதி மகாலிங்கம் ரூபவ், ஜான் இருதயராஜ் ரூபவ், ஒருங்கிணைப்பாளர்கள் குருமூர்த்தி ரூபவ்,புவனேஸ்வரி ரூபவ், மணிமேகலை ரூபவ்,பிரவீணா மற்றும் பலர் கலந்து கொண்டு மாணவர்களைப் பாராட்டினர்.

    Next Story
    ×