என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகையில், பெண்கள் விடுதி கட்டப்படும்- எம்.எல்.ஏ கேள்விக்கு, அமைச்சர் பதில்
    X

    ஷா நவாஸ் எம்.எல்.ஏ.

    நாகையில், பெண்கள் விடுதி கட்டப்படும்- எம்.எல்.ஏ கேள்விக்கு, அமைச்சர் பதில்

    • பள்ளி கல்லூரிகளில் கழிப்பறை வசதியுடன் மகளிர் ஓய்வறை கட்டும் திட்டம்.
    • பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதி கட்டப்படுமா?

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் எம்.எல்.ஏ. முகம்மது ஷா நவாஸ், சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் நாகப்பட்டினம் தொகுதியில், பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதி கட்டப்படுமா என்பதை அறிய விரும்புகிறேன்.

    அதற்கு பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன், நாகப்பட்டினத்தில் பணிபுரியும் மகளிர் விடுதி விரைவில் கட்டப்படும் என்றும், மகளிர் மேம்பாட்டுத் திட்டங்கள் படிப்படியாக செய்யப்படும் என்றும் கூறினார்.

    Next Story
    ×