என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூதாடிய 5 பேர் கைது
    X

    சூதாடிய 5 பேர் கைது

    • நேரலட்டி முனீஸ்வரன் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர்.
    • பணம் வைத்து சூதாடிய 5 பேரை கைது செய்தனர்.

    தேன்கனிக்கோட்டை,

    தளி போலீசார் நேரலட்டி முனீஸ்வரன் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய சாரண்டப்பள்ளி சேகர் (28), நேரலட்டி மாதேஷ் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    அதேபோல தேன்கனிக்கோட்டை போலீசார் அன்னசாகரம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய ரகு (35), சதீஷ்குமார் (23), நரசிம்மன் (35) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×