என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூதாடிய கும்பல் 27 பேர்  அதிரடியாக கைது
    X

    சூதாடிய கும்பல் 27 பேர் அதிரடியாக கைது

    • மனமகிழ்வு மன்றம் என்ற பெயரில் சூதாட்டம் விளையாடுவதாக காரைக்கால் சிறப்பு அதிரடிப்படை போலீசார் மற்றும் காரைக்கால் நகர காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது
    • இந்த சோதனை யில், ஏராள மானோர் பணம் வைத்து சூதாட்டம் ஆடியது கண்டுபிடிக்கப்பட்டது

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் வீதியில் மனமகிழ்வு மன்றம் என்ற பெயரில் பதிவு செய்து விட்டு அரசால் தடை செய்யப்பட்ட விளையாடுவதாக காரைக்கால் சிறப்பு அதிரடிப்படை போலீசார் மற்றும் காரைக்கால் நகர காவல் நிலையத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில், அந்த மன்றத்தை, நகர போலீசார் மற்றும் சிறப்பு அதி ரடி பிரிவு இ ன்ஸ்பெக்டர் பிரவி ன்குமார் தலைமை யிலான போ லீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனை யில், அந்த இடத்தில் ஏராள மானோர் பணம் வைத்து சூதாட்டம் ஆடியது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு இருந்த கண்ணன், குணசேகரன், சேகர், ரவி உள்ளிட்ட உ அந்த இடத்திலிருந்து ரூ.70 ஆயிரம் பணம் மற்றும் ரூ.1 லட்சம் மதிப்பிலான டோக்கன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×