என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின்தடை
புதுவிளாங்குடியில் நாளை மின் தடை
புதுவிளாங்குடியில் நாளை மின் தடை ஏற்படுகிறது.
மதுரை
மதுரை மேற்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பழனி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆனையூர் துணை மின் நிலையம் சாந்திநகர் உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இருப்பதால் நாளை(4-ந்தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும். பாலமேடு மெயின் ரோடு,சொக்கலிங்க நகர் 1-வது தெரு முதல் 7-வது தெரு வரை, பெரியார் நகர், அசோக் நகர்,புது விளாங்குடி, கூடல் நகர், சொக்கநாதபுரம்,ராஜ் நகர்,பாத்திமா கல்லூரி எதிர்புறம், பழைய விளாங்குடி, சக்தி நகர்,துளசி வீதி,திண்டுக்கல் மெயின் ரோடு,விஸ்தாரா குடியிருப்பு,பரவை சந்தை, பாண்டியன் தியேட்டர்,வருமான வரி காலனி,டெய்சி காலனி,வைகை தெரு, கணபதி நகர் ஆகிய இடங்களில் மின்விநியோகம் இருக்காது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






