என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    சிறுவன் போக்சோவில் கைது

    சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தெத்துவாசல்பட்டி அருகே மஞ்சம்பேட்டையை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு, அதே பகுதியை சேர்ந்த முனியாண்டி மகன் அருவமணி(வயது15) பாலியியல் துன்புறுத்தல் செய்துள்ளான். 

    இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே கூறியுள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் புதுக்கோட்டை அனைத்து மகளிர்  காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    புகாரின் பேரில் புதுக்கோட்டை அனைத்து மகளிர்  காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கலைவாணி  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அருவமணியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.
    Next Story
    ×