என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    108 கலசங்களைக் கொண்டு பூஜை செய்த காட்சி.
    X
    108 கலசங்களைக் கொண்டு பூஜை செய்த காட்சி.

    அக்னி நட்சத்திரம் நிவர்த்தி பூஜையை முன்னிட்டு பாகூர் மூலநாதருக்கு 108 கலசாபிஷேகம்

    அக்னி நட்சத்திரம் நிவர்த்தி பூஜையை முன்னிட்டு பாகூர் மூலநாதருக்கு 108 கலசாபிஷேகம் நடைபெற்றது.
    புதுச்சேரி:

    அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4-ந் தேதி தொடங்கி  நிறைவடைவதையொட்டி பாகூர் மூலநாதர் கோவிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியை முன்னிட்டு மூலநாதருக்கு 108 கலசங்களைக் கொண்டு பூஜை செய்தனர்.

    யாகசாலையில் வைக்கப்பட்ட கலசங்களில் உள்ள புனித நீரை மூலநாதருக்கு  நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 

    இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×