என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழைநீர் வடிகால் பணி தொடங்கிய போது எடுத்த படம்.
    X
    மழைநீர் வடிகால் பணி தொடங்கிய போது எடுத்த படம்.

    மழைநீர் வடிகால் பணி தீவிரம்

    மழைநீர் வடிகால் பணி நடைபெற்றுவருகிறது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டைஒன்றியம் அண்டனூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் ரூ.7 லட்சம் மதிப்பு மழைநீர் வடிகால் திட்ட பணியை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தொடங்கி வைத்தார். 

    இந்த நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவன், வெள்ளாளவிடுதி ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம், 

    ஒன்றிய குழு உறுப்பினர் முருகேசன், மற்றும்ஊ ராட்சி மன்ற துணைத் தலைவர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×