என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    நிலத்தகராறில் மோதல்: கூலித்தொழிலாளி கைது

    கிருஷ்ணகிரி அருகே நிலத்தகராறில் ஏற்பட்ட மோதலில் கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி ராமாபுரம் அடுத்த ஜக்கரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்திரபிரகாஷ் (வயது 39).  கூலித்தொழிலாளி; அதே பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (55). 

    கூலித்தொழிலாளி. உறவினர்களான இவர்களுக்குள் நிலப்பிரச்னை இருந்த நிலையில் கடந்த, 6-ந் தேதி ஏற்பட்ட தகராறில் கண்ணன், சந்திரபிரகாஷை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தார்.

    இது குறித்து சந்திரபிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் கண்ணனை கைது செய்தனர்.
    Next Story
    ×