என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருபாடுகளின் பாஸ்கா நாடகத்தின் ஒரு காட்சி
    X
    திருபாடுகளின் பாஸ்கா நாடகத்தின் ஒரு காட்சி

    கந்தர்தகோட்டையில் பாஸ்கா நாடகம்

    தச்சங்குறிச்சி தூய விண்ணேற்பு அன்னை ஆலய வளாகத்தில் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் நாடகம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டை ஒன்றியம் தச்சங்குறிச்சி தூய விண்ணேற்பு அன்னை ஆலய வளாகத்தில் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் நாடகம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தச்சங்குறிச்சி பங்குத்தந்தை ஏ.பால்ராஜ் தலைமை தாங்கினார்.  

    இந்த திருப்பாடுகளின் பாஸ்கா நாடகத்தை ஏராளமான  கிறித்தவ பெருமக்களும்  கிராம பொதுமக்களும் கண்டு களித்தனர். 

    தஞ்சை மறை மாவட்ட பேராலய பாஸ்கு கலை மன்றத்தினர் பங்குகொண்ட இந்த நாடகம் தத்ரூபமாக இருந்தது.

    Next Story
    ×