என் மலர்
உள்ளூர் செய்திகள்

file photo
தன்னார்வலர்களுக்கு பேரிடம் மேலாண்மை பயிற்சி
தன்னார்வலர்களுக்கு பேரிடம் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வருவாய் துறை, சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறை சார்பில் தேர்ந்ததெடுக்கப்பட்ட தன்னார்வலர்களுக்கு ஆலங்குடி வட்டாட் சியர் செந்தில்நாயகி தலைமையில் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்க பயிற்சி செய்து காட்டினர்.
பயிற்சி பெற்ற 75 தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆலங்குடி வருவாய் ஆய்வாளர் துரைக்கண்ணு, கிராம நிரவாக அலுவலர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மண்டல துணை வட்டாட்சியர் பழனியப்பன் மற்றும் இளைஞர்கள் அரசு அதிகாரிகள் பொ துமக்கள் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story






