என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
வேலூரில் 75 வாகனங்களில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்
வேலூரில் 75 வாகனங்களில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் 75 வாகனங்க ளில் இருந்து தடை செய்யப்பட்ட காற்று ஒலிப்பான் களை வட்டாரப்போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், தனியார் பேருந்துகளில் பொருத் தப்பட்டுள்ள காற்று ஒலிப்பான்களை இரு நாள்களுக் அவர் மேலும் கூறியது: குள் அகற்றிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வாகனங்களில் ஒலி மாசு ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் வகையிலும் காற்று ஒலிப்பான்கள் பொருத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த தடையை மீறி பேருந்துகள் உள்பட பல்வேறு வாகனங்களிலும் காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு தடையை மீறி வாகனங்களில் பொருத்தப் னர். பட்டுள்ள காற்று ஒலிப்பான்களை அகற்றிட அரசு உத் தரவிட்டுள்ளது.
ளப்பட்டு வரும் இந்த ஆய்வில், இதுவரை 75 வாகனங் களில் இருந்து காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய் யப்பட்டிருப்பதாக வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் தெரிவித்தார்.
தனியார் பேருந்துகளில் காற்று ஒலிப்பான்களை அதிகளவில் பொருத்தியுள்ளனர். இதையடுத்து, தனி யார் பேருந்து உரிமையாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி காற்று ஒலிப்பான்களை அகற்றிட அறிவுறுத்தப் பட்டது. இரு நாள்கள் அவகாசத்தில் அனைத்துப் பேருந்துகளிலும் காற்று ஒலிப்பான்களை அகற்றிக் கொள்வதாக அவர்களும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இரு சக்கர வாகனங்களில் உல்ஃப் எனப் படும் காற்று ஒலிப்பான்களை இளைஞர்கள் பயன்ப டுத்தி வருகின்றனர். அவையும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய் யும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும். தொடர்ந்து, காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தி னால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அதன்பேரில், வேலூர் மாவட்டம் முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் காற்று ஒலிப் பான்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளில் கடந்த சனிக்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றனர். வேலூர் மாநகரம், குடியாத்தம், பள்ளிகொண்டா சுங் கச்சாவடி உள்பட பல்வேறு இடங்களில் மேற்கொள் றார்.
Next Story






