என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புள்ளிமான் மீட்க்கப்பட்ட காட்சி.
    X
    புள்ளிமான் மீட்க்கப்பட்ட காட்சி.

    திருவண்ணாமலையில் ஊருக்குள் புகுந்த புள்ளிமான் மீட்பு

    திருவண்ணாமலையில் ஊருக்குள் புகுந்த புள்ளிமானை பொதுமக்கள் மீட்டனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை ப்பகுதியில் இருந்த புள்ளிமான் உணவிற்காக வழி தவறி திருவண்ணாமலை புது வாணியங்குளத் தெருவில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது. 

    இதனை அந்த பகுதி மக்கள் மீட்டு வன அலுவலர் சீனிவாசனிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் அந்த மானுக்கு உடலில் ஆங்காங்கே காயம் ஏற்பட்டுள்ளதால் அதனை கால்நடை பராமரிப்பு மருத்துவரிடம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
    Next Story
    ×