என் மலர்
உள்ளூர் செய்திகள்

இடத்தை ஆய்வு செய்யும் அதிகாரிகள்
மின்மயானம் அமைப்பதற்கான இடம் ஆய்வு
மின்மயானம் அமைப்பதற்கான இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்மயானம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் மின்மயானம் அமைப்பதற்காக திருப்பத்தூர் சாலையில் உள்ள இடத்தை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், துணை வட்டாட்சியர் சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Next Story