என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாய்ந்த மரங்களை அகற்றும் பணி நடந்த காட்சி.
    X
    சாய்ந்த மரங்களை அகற்றும் பணி நடந்த காட்சி.

    ஓசூர் பகுதியில் மழை: 2 மரங்கள் வேருடன் சாய்ந்தது

    ஓசூர் பகுதியில் பெய்த மழையின் காரணமாக 2 பழமையான மரங்கள் சாய்ந்தன.
    ஓசூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்ததால் , ராயக்கோட்டை ரோடு ஹட்கோ குடியிருப்பு பகுதியில் 2 பழமையான மரங்கள், நேற்று வேருடன் சாய்ந்து விழுந்தன. 

    இதனை மாநகராட்சி பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
    Next Story
    ×